அதிராம்பட்டினம், ஏப்.19
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் கட்டுமானப் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, 65 மீட்டர் நீளத்தில் ரயில் நிலைய கட்டிடத்தின் வெளிப்புறத்தின் ஒரு பகுதியில் வெள்ளை நிற வர்ணம் மற்றும் அறைகளின் உள்பகுதியில் உயர்தர வர்ணம் பூசும் பணி நடைபெற்று வருகிறது. நிலைய அறைகளின் தரைப் பகுதிகளில் டைல்ஸ் ஒட்டும் பணி நடைபெற்று வருகிறது.
அதிரை ரயில் நிலையத்திலிருந்து...
ஏ.சாகுல் ஹமீது
முகமது அஜீம் (மாணவச் செய்தியாளர்)

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.