.

Pages

Friday, April 27, 2018

B.E. / B.Tech பொறியியல் படிப்பு சேர்க்கை முன்பதிவுக்கான அறிவிப்பு!

தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை-2018 ஆன்லைன்  B.E. / B.Tech சேர்க்கை மையம், தஞ்சாவூர் செங்கிப்பட்டி, அரசினர் பொறியியல் கல்லூரி பதிவு செய்யலாம் என செங்கிப்பட்டி அரசினர் பொறியியற் கல்லூரி முதல்வர்  அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு அண்ணா பல்கலைக்கழக பொறியியல் சேர்க்கைக்கான விண்ணப்பத்தினை (Online Registration) ஆன்லைனில் பதிவு செய்ய கந்தர்வக்கோட்டை சாலை TB சானடோரியம் எதிர்புறம் செங்கிப்பட்டியில் உள்ள தஞ்சாவூர் அரசினர் பொறியியல் கல்லூரியில் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.  இவ்விண்ணப்பம் மே 3 முதல் மே 30 வரை பதிவு செய்யப்படவுள்ளது.

மாணவர்கள் ஆன்லைனில் பதிவு செய்ய மாணவர்களின் email-id, Bank account with Net Banking அல்லது கிரடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு (ஏடிஎம் கார்டு) தேவைப்படுகிறது. தகவல்களுக்கு 9123540329, 9566496858, 04362-221114 தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளவும். மேலும், விவரங்களுக்கு www.gcetj.edu.in மற்றும் http://www.tnea.ac.in ஆகிய இணைய தள முகவரிகளை பார்த்து தெரிந்து கொள்ளலாம் என அரசினர் பொறியியற் கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.