அதிரை நியூஸ்: ஏப்.16
உம்ரா செய்திகள்: ஜித்தா விமான நிலையத்தின் வழியாக மட்டும் 6 மில்லியன் உம்ரா யாத்ரீகர்கள் வந்து சென்றுள்ளனர்.
ஜித்தாவில் செயல்படும் கிங் அப்துல் அஜீஸ் சர்வதேச விமான நிலையத்தின் வழியாக கடந்த 2017 செப்டம்பர் 1 முதல் நடப்பு 2018 ஏப்ரல் 12 வரை சுமார் 3 மில்லியன் யாத்ரீகர்கள் வருகை தந்துள்ள நிலையில் சுமார் 3.1 மில்லியன் யாத்ரீகர்கள் வெளியாகியுள்ளனர்.
இந்த உம்ரா பயணிகளை 8,588 விமானச் சேவைகள் கொண்டு வந்து சேர்த்த நிலையில் 9,475 விமானச் சேவைகள் திரும்ப அழைத்துச் சென்றுள்ளன. இதனடிப்படையில் தினமும் 16,000 பயணிகள் உள்ளே வந்த நிலையில் சுமார் 17,000 பயணிகள் வெளியேறியுள்ளனர்.
ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் ஜித்தா விமான நிலையத்தை முன்வைத்து மேற்கொண்ட ஆய்வின் மூலம் நடப்பு 2018 ஆம் ஆண்டு 9.18 மில்லியன் உம்ரா பயணிகளின் வருகையும் புறப்பாடும் வரை அதிகரிக்கும் என்றும், 2019 ஆம் வருடம் 10.86 மில்லியன் பயணிகளாகவும், 2020 ஆம் ஆண்டு 12.74 மில்லியனாகவும், 2021 ஆம் ஆண்டு 15.2 மில்லியன் பயணிகளாகவும், 2025 ஆம் ஆண்டு 20 மில்லியனாகவும், 2030 ஆம் ஆண்டு 30 மில்லியனாகவும் உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.