அதிராம்பட்டினம், மேலத்தெரு வாத்தி வீட்டுக் குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹூம் தாஜுதீன் அவர்களின் மகளும், மர்ஹூம் 'குட்டி மாமா' என்கிற சாகுல் ஹமீது அவர்களின் மருமகளும், ஹாஜி அப்துல் ரெஜாக் அவர்களின் சகோதரர் மகளும், வி.கே.எம் சகாபுதீன் அவர்களின் மனைவியும், சேக்தாவூது அவர்களின் சகோதரியும், ஜியாவூர் ரஹ்மான் அவர்களின் மாமியாருமாகிய ஷல்வா ஷரிஃபா (வயது 53) அவர்கள் இன்று வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். (நேரம் பின்னர் அறிவிக்கப்படும்)
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜியூன்
ReplyDelete