அதிரை நியூஸ்: ஏப்.27
ஓமனிலிருந்து அமீரகத்திற்கு புதிய நெடுஞ்சாலை எதிர்வரும் மே 7 ஆம் தேதி திறக்கப்படுகிறது
ஒமனிலிருந்து சாலை மார்க்கமாக அமீரகத்தின் துபை, ஷார்ஜா, ஃபுஜைரா வரும் வாகன ஓட்டிகளின் வசதிக்காக 272 கி.மீ தூரத்திற்கு போடப்பட்டு வந்த அல் பத்தீனா எக்ஸ்பிரஸ் வே (Al Batinah Expressway) எனும் புதிய நெடுஞ்சாலை எதிர்வரும் 2018 மே மாதம் 7 ஆம் தேதி முதல் பயன்பாட்டிற்கு திறந்துவிடப்படுகின்றது. இந்த சாலை மஸ்கட் எக்ஸ்பிரஸ் முடியும் இடத்திலிருந்து துவக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இருபுறமும் தலா 4 வழிச்சாலைகளாக போடப்பட்டுள்ள இந்த புதிய விரைவுச்சாலை 6 கட்டங்களாக அமைக்கப்பட்டன. இந்த சாலை ஓமனின் ஹல்பானில் துவங்கி கத்மத் மலாஹா (Halban to Khatmat Malaha) வரை நீண்டுள்ளது. இந்த சாலை ஃபுஜைரா மற்றும் கல்பா நகருக்குள் செல்லாமலேயே அமீரகத்தின் ருகைலாத் நெடுஞ்சாலையுடன் (Rugaylat Highway) வந்து இணைந்து விடுகின்றது.
Source: Khaleej Times / Msn
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.