அதிராம்பட்டினம், கடற்கரைத்தெருவை சேர்ந்த மர்ஹூம் பிச்சை கனி தண்டையா, மர்ஹூம் முகமது இப்ராஹீம், எம். சாகுல் ஹமீது ஆகியோரி பேத்தியும், PST முகமது இஸ்மாயில் அவர்களின் மகளும், பி.செய்யது புஹாரி, பி. செய்யது முகமது ஆகியோரின் சகோதரர் மகளும், எம். நபீல் அகமது அவர்களின் சகோதரியும், இஷாம் அஸ்தீன், முகமது அசாருதீன், இர்ஷாத் அகமது, சுஹைல் அகமது, ரீஜா அலாவுதீன் ஆகியோரின் மாமா மகளும், ஜபீர் அகமது அவர்களின் மனைவியுமான நயிமா (வயது 27) அவர்கள் இன்று பகல் 2 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நாளை (23-07-2018) காலை 9 மணியளவில் கடற்கரைத் தெரு ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteநயிமா அவர்களின் திடீர் இழப்பை தாங்கும் சக்தியையும் பொறுமையையும் அல்லாஹ் அவர்தம் குடும்பத்தினருக்கு வழங்குவானாக. ஆமீன்.
நயிமா அவர்களுடைய மறுமை வாழ்க்கையை அல்லாஹ் சொர்க்க பூங்காவாக ஆக்கி அருள்வானாக ஆமீன்
யா அல்லாஹ் இவரை மன்னித்துக் கிருபை செய்வாயாக இவரது அந்தஸ்த்தை நேர்வழி பெற்றோருடன் உயர்த்தி வைப்பாயாக
INNA LILLAHI VA INNA ILAHI RAJIHOON
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ. இன்னா இலைஹி ராஜுவூன்
ReplyDeleteDate correction pannavum
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteInna lillahi va inna ilahi rajivoon
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete