.

Pages

Tuesday, July 24, 2018

அமீரக பொது மன்னிப்பை தொடர்ந்து இந்தியர்களுக்கு உதவ தூதரகம் ~ சமூக நல நிறுவனங்கள் முன் வந்தது!

அதிரை நியூஸ்: ஜூலை 24
அமீரக பொதுமன்னிப்பை தொடர்ந்து இந்தியர்களுக்கு உதவ தூதரகம் மற்றும் சமூகநல நிறுவனங்கள் முன்வந்துள்ளன

அமீரகத்தில் எதிர்வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் 3 மாத காலத்திற்குள் அபராதங்கள், தண்டனைகள், விசா தடைகள் ஏதுமின்றி ஒன்று நாட்டை விட்டு வெளியேற வேண்டும் அல்லது சட்டப்பூர்வமான வழிகளில் உங்களுடைய ரெஸிடென்ஸியை மாற்றிக் கொள்ள வேண்டும் என அறிவித்துள்ளதை தொடர்ந்து இந்தியர்களுக்கு உதவ இந்திய தூதரகமும் இந்தியர் சார்ந்த பல்வேறு சமூக நல நிறுவனங்களும் தங்களுடைய தொடர்பு எண்களை அறிவித்து உதவ முன்வந்துள்ளன.

அபுதாபி இந்திய தூதரகம்: 050-8995583
இந்திய தூதரகத்தின் தொழிலாளர் நல  மைய இலவச எண் : 80046342 (24 மணிநேரமும்)

இந்திய தூதரகத்தின் பொதுமன்னிப்பு விவகாரங்களுக்கான சிறப்பு மின்னஞ்சல் முகவரி: indemb.uaeamnesty18@gmail.com

துபை இந்திய துணை தூதரகத்தின் 24 மணிநேர தொலைபேசி எண் : 056-5463903

துபை துணை இந்திய தூதரகத்தின் பொதுமன்னிப்பு விவகாரங்களுக்கான சிறப்பு மின்னஞ்சல் முகவரி: indiaindubai.amnesty@gmail.com

அமீரகத்தில் செயல்படும் இந்திய சமூக நல நிறுவனங்களின் விபரம் வருமாறு:
1.  The Indian Social and Cultural Centre (ISC) reception: 02-6730066
2.  The Kerala Social Centre help desk:  02-6314455
3.  The Abu Dhabi Malayalee Samajam’s welfare wing will take care of all amnesty-related enquiries made to 050-7035538 and 02-5537600
4.  The Indian Islamic Centre in Abu Dhabi (IIC): 02-6424488

தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.