அதிரை நியூஸ்: ஜூலை 22
புனிதமிகு மக்காவில் எத்தனையோ அழகிய கட்டமைப்புகளும், வெள்ளாடை மனிதர்களும் நடமாடினாலும் அழகுக்கு மேலும் அழகூட்டும் வகையில் ஒரு அழகிய அணிவகுப்பு தினந்தோறும் நடைபெற்று வருவதை மக்காவிற்கு வந்துள்ள யாத்ரீகர்களும் மக்காவாசிகளும் கண்டுகழித்து வருகின்றனர். அது...
'புனித ஹரம் ஷரீஃபில் பணியாற்றும் ஊழியர்கள் புனிதப் பள்ளி மற்றும் அதன் சுற்றுப்புற வளாகத்தை சுத்தப்படுத்தும் ஊழியர்கள், ஜம் ஜம் தண்ணீர் விநியோகம் செய்வோர் என பல்வேறு சேவைகளை செய்யும் அந்த ஊழியர்கள் தங்களின் பணிமுடிந்து இருப்பிடங்களுக்கு சீறுடை அணிந்தநிலையில் சாரை சாரையாக செல்வதே மிகப்பெரும் அழகிய அணிவகுப்புக்களில் ஒன்றாக திகழ்கிறது.'
Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.