அதிராம்பட்டினம், கீழத்தெருவை சேர்ந்த மர்ஹூம் காதர் பாட்சா அவர்களின் மகனும், மர்ஹூம் நெய்னா முஹம்மது அவர்களின் மருமகனும், மர்ஹூம் இப்ராஹீம், மர்ஹூம் கோக்கையா என்கிற யாகூப், ஜமால் முஹம்மது ஆகியோரின் சகோதரரும், மர்ஹூம் ஜெக்கரியா, முஹம்மது அலி, சேக் நூர்தீன், முஹம்மது இர்பான் ஆகியோரின் மாமானாரும், மீன் வியாபாரி ஹாஜா அலாவுதீன், இப்ராஹிம்ஷா, ஜாஹிர் ஹுசைன் ஆகியோரின் தகப்பனாருமாகிய K. சுலைமான் (வயது 83) அவர்கள் இன்று இரவு 10 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நாளை (23-07-2018) மாலை 5 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
ReplyDeleteஇன்னார் லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
ReplyDeleteஇன்னாலில்லா ஹி வ இன்னாஇலைஹிராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வைன்னா இலைஹி ராஜிஊன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வைன்னா இலைஹி ராஜிஊன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
ReplyDeleteInna lillahi va inna ilaihi rajivoon
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி
ReplyDeleteராஜுவூன்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லா ஹி வ இன்னாஇலைஹிராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete