.

Pages

Monday, July 16, 2018

சென்னை, மும்பை உட்பட 30 உலக நகரங்களுக்கு எமிரேட்ஸ் ஏர்லைன்ஸின் சிறப்புத் தள்ளுபடி ஆஃபர்!

அதிரை நியூஸ்: ஜூலை 16
சென்னை, மும்பை உட்பட 30 உலக நகரங்களுக்கு எமிரேட்ஸ் ஏர்லைன்ஸின் சிறப்புத் தள்ளுபடி ஆஃபர்

எமிரேட்ஸ் இன்று (திங்கட்கிழமை) 16.07.2018 துவங்கி எதிர்வரும் 23.07.2018 வரை ஒரு வார காலத்திற்கு சிறப்புத் தள்ளுபடி ரிட்டர்ன் டிக்கெட் விற்பனையை அறிவித்துள்ளது. இந்த டிக்கெட்டுகளை கொண்டு 2019 மே 19 வரை பயணம் செய்யலாம். இந்த 30 உலக நகரங்களில் சென்னையும், மும்பையும் அடக்கம்.

துபை-சென்னை-துபைக்கு 1,010 முதல் 1,100 திர்ஹமும் துபை-மும்பை-துபைக்கு 1,045 முதல் 1,075 திர்ஹமும் கட்டணங்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன. மேலும் விபரங்களுக்கு எமிரேட்ஸ் இணையதளத்தை பார்வையிடவும்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.