அதிரை நியூஸ்: ஜூலை 25
போக்குவரத்து விதிமீறல்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பல்வேறு முயற்சிகளில் ஒன்றாக நேற்று செவ்வாய்கிழமை அன்று ஒருநாள் மட்டும் 'A day free of traffic fine' என்ற பெயரில் அஜ்மான் எமிரேட் முழுவதும் போக்குவரத்து விதிமீறல் குற்றங்களுக்கு எதிராக எந்த அபராதமோ, தண்டனையோ விதிக்கப்படவில்லை மாறாக வாகன ஓட்டுனர்களுக்கு போக்குவரத்து விதிகளை கடைபிடிப்பதன் அவசியம் குறித்த அறிவுரைகள் வழங்கப்பட்டு வழியனுப்பி வைக்கப்பட்டனர்.
இதற்காக நேற்று அஜ்மான் எமிரேட் முழுவதும் 40க்கு மேற்பட்ட போக்குவரத்து போலீஸாரின் ரோந்து வாகனக் குழுக்கள் நகரச் சாலைகள் மற்றும் முக்கிய நெடுஞ்சாலைகளில் பணியமர்த்தப்பட்டனர்.
மேலும், அஜ்மானில் வருடம் முழுவதும் விபத்து மற்றும் போக்குவரத்து விதிமீறல் குற்றங்களில் ஈடுபடாத வாகன ஒட்டுனர்களிலிருந்து 10 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு 24 தங்க புள்ளிகள் (Golden Points) வழங்கி ஊக்குவிக்கப்படும் எனவும் போலீஸார் அறிவித்துள்ளனர்.
Source: Khaleej Times / Msn
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.