தஞ்சாவூர் மாவட்டம், கல்லணைக் கால்வாயிலிருந்து பாசனத்திற்காக திறந்து விடப்பட்ட காவிரி நீர் கடைமடை சென்றடைவதை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை இன்று (30.07.2018) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
தஞ்சாவூர் காசவளநாடு புதூர் கல்லணை கால்வாய் கரையில் பொதுப் பணித்துறையினரால் கால்வாய் மண் அரிப்பு ஏற்படாமல் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் கல்லணையிலிருந்து விவசாய பாசனத்திற்கு திறந்து விடப்பட்ட காவிரி நீர் கல்லணைக கால்வாயில் வருவதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை இன்று (30.07.2018) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தஞ்சாவூர் மாவட்டம் காசவளநாடு புதூர் கல்லணை கால்வாய் கரையில் பொதுப் பணித்துறையினரால் கால்வாய் மண் அரிப்பு ஏற்படாமல் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையும், ஒரத்தநாடு வட்டம் ஆதனக்கோட்டை கல்லணை கால்வாயில் கல்லணையிலிருந்து திறந்து விடப்பட்ட காவிரி தண்ணீர் வருவதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டார்.
அதனை தொடர்ந்து திருவோணம் வட்டம் மகாராஜ சமுத்திரம் நீர் பரிகை கல்லணை கால்வாயினை பார்வையிட்டு ஆய்வு செய்து கால்வாயில் கொள்ளளவு மற்றும் நீர் போகும் அளவு ஆகியவற்றையும், கல்லணை கால்வாயிலிருந்து ராஜாமடம் கால்வாய் தலைப்பு பகுதியில் பார்வையிட்டு ராஜாமடம் கால்வாயில் அதிகபட்சமாக திறந்துவிடப்பட்ட நீரின் அளவு அதன் மூலம் மேற்கொள்ளப்படும் பாசனப் பகுதிகளை ஆகியவற்றை பொதுப்பணித்துறை அலுவலர்களிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை இ.ஆ.ப அவர்கள் கேட்டறிந்தார்.
ஆய்வின் போது பொதுப்பணித்துறை கல்லணைக்கால்வாய் கோட்ட செயற்பொறியாளர் முருகேசன் மற்றும் உதவி செயற்பொறியாளர் சண்முகம், அன்பரசன், உதவி பொறியாளர்கள் சேந்தன், செல்வி.சுகன்யா, மதியழகன் உடன் உள்ளனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.