.

Pages

Sunday, July 15, 2018

அதிரையில் காமராஜர் பிறந்த நாள் விழா ~ நாம் தமிழர் கட்சியினர் கொடியேற்றி உறுதிமொழி ஏற்பு (படங்கள்)

அதிராம்பட்டினம், ஜூலை 15
முன்னாள் முதல்வர் காமராஜர் 116-வது பிறந்த தினத்தை முன்னிட்டு, நாம் தமிழர் கட்சி அதிராம்பட்டினம் பேரூர் சார்பில், அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகே கொடியேற்றம், புகழ் வணக்கம் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில், கட்சி கொடியை மாவட்டச் செயலாளர் பழ. செங்கை சக்திவேல் ஏற்றி வைத்து உரை நிகழ்த்தினார். பட்டுக்கோட்டை தொகுதி செயலாளர் தேவராஜ், மாவட்ட பொருளாளர் ஏ.ஜே ஜியாவுதீன், தொகுதி இணைச்செயலாளர் சிவக்குமார், துணைத் தலைவர் முகமது தம்பி ஆகியோர் கலந்துகொண்டனர்.

அதிரை பேரூர் இணைச்செயலாளர் முத்துகிருஷ்ணன் கட்சியின் உறுதி மொழி வாசித்தார். முடிவில், இளைஞர் அணிச் செயலாளர் பஷீர் நன்றி கோரினார்.

செய்தி மற்றும் படங்கள்:
மர்ஜூக் (மாணவச் செய்தியாளர்)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.