அதிராம்பட்டினம், மர்ஹூம் அ.இ.சே முகமது தம்பி அவர்களின் மகளும், என்.குலாம் ரசூல் அவர்களின் மனைவியும், அ.இ.சே முகைதீன் அப்துல் காதர், மர்ஹூம் அ.இ.சே முகமது சலீம், அ.இ.சே நஜ்முதீன் ஆகியோரின் சகோதரியுமாகிய மெஹருன்நிசா (வயது 62 ) அவர்கள் அதிராம்பட்டினம் லாவண்யா திருமண மஹால் பின்புறமுள்ள இல்லத்தில் இன்று காலை வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (30-04-2020) மதியம் 3.30 மணியளவில் மரைக்கா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete