அதிரை ஏவிஆர் மெடிக்கல்ஸ் மற்றும் தஞ்சை டெல்டா கேர் மருத்துவமனை இணைந்து நடத்திய காது, மூக்கு, தொண்டை, அலர்ஜி, ஆஸ்துமா மற்றும் குறட்டைக்கான சிறப்பு மருத்துவ முகாம் இன்று காலை பேருந்து நிலையம் அருகே உள்ள எவர்கோல்டு வணிக வளாகத்தில் நடைபெற்றது.
இதில் தஞ்சை மருத்துவ கல்லூரியின் உதவி பேராசிரியர் மருத்துவர் ஆ. அமிர்தகனி, திருவாரூர் மருத்துவ கல்லூரி உதவி பேராசிரியர் மருத்துவர் சுப. சிவராஜா ஆகியோர் கலந்து கொண்டு மருத்துவ ஆலோசனைகளை நோயாளிகளுக்கு வழங்கினார்கள். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.
செய்தி மற்றும் படங்கள் : நூவன்னா

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.