.

Pages

Wednesday, September 24, 2014

'நிருபர்' மொய்தீன் பிச்சையை கட்டி தழுவி வாழ்த்து தெரிவித்த மாவட்ட ஆட்சியர் !

முத்துப்பேட்டை அடுத்த ஆலங்காடு கிராமத்தில் இன்று நடந்த மக்கள் நேர்காணல் முகாமிற்கு திருவாரூர் மாவட்ட கலெக்டர் மதிவாணன் வந்திருந்தார.; நிகழ்ச்சி முடிந்து திரும்ப புறப்பட்ட கலெக்டரிடம் பத்திரிகையாளர்கள் இந்திய அரசு விஞ்ஞானிகள் செவ்வாய் கிரகத்தில் முதல் முயற்ச்சியில் முதல் வெற்றியாக மங்கள்யான் விண்கலத்தை செலுத்தியதற்கு வாழ்த்து தெரிவித்து இனிப்பு வழங்கி பகிர்ந்துக்கொண்டனர். இதனை சற்றும் எதிர்பார்க்காத கலெக்டர், மகிழ்ச்சி அடைந்து நிருபர் மொய்தீன் பிச்சையை கட்டி தழுவி வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டார். இதனை கண்ட மற்றவர்களும் சந்தோசம் அடைந்தனர்.

1 comment:

  1. செவ்வாயில் ஆராய்ச்சி செய்த நாடுகளான அமெரிக்க, ரஷ்யா தன் நாட்டு மக்களுக்கு அடிப்படை தேவையானவற்றை செய்து கொடுத்துள்ளது ஆனா இங்கே உணவு, கல்வி, மருத்துவம், சுகாதாரம் எதிலும் தன்னிறைவு கிடையாது.

    சாதாரண ஹெலிகாப்டர் வாங்க வெளிநாட்டில் ஆர்டர் கொடுக்குறாங்க, உருப்படதா போர்விமானங்களை வாங்கி வீரர்களை காவுகொடுக்கிரார்கள், ஏன் ? இனியாவது இதனை தவிப்பார்களா?

    வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்ட மொய்தீன் பிச்சையை வாழ்த்துவோம்!, இஸ்ரோவுக்கு வாழ்த்துக்கள்!!

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.