வகுப்புவாதத்தை தூண்டும் விதமாக பேசிய பா.ஜ.க எம்பி சாக்கி மகராஜை கண்டித்து மதுக்கூர் முக்கூட்டு சாலையில் PFI சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பட்டத்திற்கு PFI மாவட்ட தலைவர் ஹாஜா அலாவுதீன் தலைமை வகிக்க, ஆல் இந்தியா இமாம் கவுன்சில் பொறுப்பாளர் அன்வர் அலி , எஸ்டிபிஐ தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் முஹம்மது இல்யாஸ், தமுமுக மாவட்ட பேச்சாளர் மதுக்கூர் ஃபவாஸ், தமிழக மக்கள் விடுதலை இயக்கம் கவி முருகன், கேம்பஸ் பிரான்ட் ஆஃப் இந்தியா மாவட்ட துணை தலைவர் சேக் அப்துல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாநில செயற்குழு உறுப்பினர் அபூபக்கர் சித்திக் கண்டன உரை நிகழ்த்தினார்.
முன்னதாக PFI நகர அமைப்பாளர் சேக் அஜ்மல் வரவேற்புரை நிகழ்த்தினார். நன்றியுரையை PFI மாவட்ட செயலாளர் சேக் பரீத் ஆற்றினார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.