இதுகுறித்து மனித உரிமை ஆர்வலர் K.M.A ஜமால் முஹம்மது நம்மிடம் கூறுகையில்...
'நேற்று நள்ளிரவில் சுமார் 1 மணி நேரம் கனமழை பெய்தது. அடுத்து ஒரு மணி நேரத்திற்கு மீண்டும் லேசான மழை பெய்து கொண்டிருந்தது. நான் வசிக்கும் இருப்பிடம் அருகே உள்ள காட்டுக்குளத்திற்கு கடந்த மாதம் ஆற்று நீர் வந்தது. இந்நிலையில் காற்றுக் குளத்தின் தண்ணீர் அளவு சுமார் 3 அடி முதல் 4 அடி வரை நீர்மட்டம் குறைந்து காணப்பட்டது. நேற்று நள்ளிரவில் பெய்த மழையால் சுமார் 1 அடி உயர்ந்து காணப்படுகிறது. இந்த மழை நீடித்து பெய்தால் அதிரையின் அனைத்து குளங்களும் நிறைந்துவிடும்' என்றார்.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
காட்டுக்குளம் நான் குடி இருக்கும் வீட்டுக்கு மிக மிக அருகில் இருப்பதாலும், இருபத்திநான்கு மணிநேரமும் என்னுடைய பார்வையில் இருப்பதாலும், அதன் நீர் மட்டத்தை அளவுகோல் வைத்து தினம் தினம் காலை நேரத்தில் அளந்து பார்ப்பது என்னுடைய பழக்கமாக இருந்துவருகிறது.
காட்டுக்குளத்திற்கு தண்ணீர் விட்டதிலிருந்து நேற்றைய தினப்படி மூன்று அடிக்குமேல் நீர் மட்டம் இறங்கி காணப்பட்டது.
கடந்த நள்ளிரவில் பெய்த மழையில் ஒரு அடி உயர்ந்து காணப்படுகிறது. இந்த மழை இப்படியே நீடித்தால் கவலை இல்லை. வல்ல நாயன் நாட வேண்டும். ஆமீன்.
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.
Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
Adirampattinam-614701. Email:- consumer.and.humanrights614701@gmail.com
al hamdulillah
ReplyDelete