.

Pages

Sunday, September 21, 2014

அதிரையில் திமுக முன்னாள் நகர நிர்வாகி மரணம் !

புதுத்தெருவை சேர்ந்தவர் காலஞ்சென்ற முஹம்மது கோயா இவரது மகன் அபூபக்கர். திமுக அதிரை நகர கிளையின் பொறுப்பில் இருந்தவர். அதிரையில் பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளார். இவருக்கு நெய்னா முஹம்மது, சாகுல் ஹமீது, ஆமினா அம்மாள் ஆகிய பிள்ளைகள் இருக்கின்றனர்.

நீண்ட காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு அதிரை அரசு மருத்துவனையில் தங்கிருந்து சிகிச்சை பெற்று வந்தார். மிகவும் ஏழ்மை நிலையில் காணப்பட்ட இவர் கடற்கரைக்கு செல்லும் கஸ்டம்ஸ் சாலையில் அமைந்துள்ள மஷ்ணி நகர் இல்லத்தில் குடியிருந்து வந்தவர் இன்று காலை வஃபாத்தாகி விட்டார்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் ஜனாஸா தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

19 comments:

  1. Inna lilahi va inna ilaihe rajevoon
    Mouth aanavargalai mouth aana nilaiyil pugai padam poduvathai thavirkalam yendru yennugiren

    ReplyDelete
  2. Inna lilahi va inna ilaihi rajivoon

    ReplyDelete
  3. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்..

    ReplyDelete
  4. Innalillahi va inna ilaihi raajivoon

    ReplyDelete
  5. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்..

    ReplyDelete
  6. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்..


    ReplyDelete
  7. இன்னாலில்லாஹி வஇன்னாஇனலஹி ராஜிஊன்

    ReplyDelete
  8. அதிரையில் பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டு மக்கள் மனதில் நின்றவர், இறப்பின் மூலம் மஷ்ணி நகரின் முதல் நபர் என்பதை வரலாற்றில் பதிவு செய்துவிட்டார்,

    இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  9. இன்னாலில்லாஹி வஇன்னாஇனலஹி ராஜிஊன்

    ReplyDelete
  10. இன்னாலில்லாஹி வஇன்னாஇனலஹி ராஜிஊன்


    ReplyDelete
  11. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவுன்

    ReplyDelete
  12. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
    இறைவா..! இவரை மன்னித்து அருள் புரிவாயாக
    இவருடைய கப்ரினை விசாலமாக்கி கப்ரின் வேதனையை விட்டும்
    நரகத்தின் வேதனையை விட்டும் மன்னித்து
    இவரை சொர்க்கத்தில் புகச்செய்வாயாக...!
    அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோமாக ஆமீன்

    ReplyDelete
  13. பதிவுக்கு நன்றி
    தகவலுக்கும் நன்றி

    இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவுன்


    இப்படிக்கு.
    ஜம் ஜம் அஸ்ரப்
    கோழிக் கடை🐓🐓🐓🐓🐓
    செக்கடிமோடு
    Adirampattinam.- 614701
    Thanjavur district.
     -0091 9976438566

    ReplyDelete
  14. பதிவுக்கு நன்றி
    தகவலுக்கும் நன்றி

    இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவுன்


    இப்படிக்கு.
    ஜம் ஜம் அஸ்ரப்
    கோழிக் கடை🐓🐓🐓🐓🐓
    செக்கடிமோடு
    Adirampattinam.- 614701
    Thanjavur district.
     -0091 9976438566

    ReplyDelete
  15. அதிரையில் பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டு மக்கள் மனதில் நின்றவர், இறப்பின் மூலம் மஷ்ணி நகரின் முதல் நபர் என்பதை வரலாற்றில் பதிவு செய்துவிட்டார், இருந்த போதிலும் ஏழ்மை எனும் காரனிதிற்காக இருக்கை எல்லாம் வேருசொடி இருகின்றது .

    இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.


    அன்புடன்

    மான். ஷேக்.
    Human Rights
    Adirampattinam-614701

    ReplyDelete
  16. Inna. Lillahi vainna. Ilaihi rajivoon

    ReplyDelete
  17. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  18. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.