.

Pages

Tuesday, September 23, 2014

TIYA சார்பில் மரைக்கா குளம் பெண்கள் குளக்கரையில் தடுப்பு வேலி !

சமீபத்தில் ஆற்று நீர் சிஎம்பி வாய்க்கால் வழியாக மரைக்கா குளத்திற்கு வந்தது. இதில் இப்பகுதியில் வசிக்கும் பெரும்பாலான பெண்கள் குளித்து வருகின்றனர். பெண்கள் குளிக்கும் பகுதியில் திறந்த வெளியில் குளக்கரை காணப்படுவதை கருத்தில் கொண்டு மேலத்தெரு TIYA அமைப்பினரும், அப்பகுதியை சேர்ந்த தன்னார்வலர்கள் சிலரும் இணைந்து பெண்கள் குளிக்கும் பகுதியில் மறைவாக இருக்க தடுப்பு வேலி அமைத்துக்கொடுத்துள்ளனர். இவர்களின் சிறந்த பணியை குளத்தை பயன்படுத்தி வரும் பெண்கள் வெகுவாக பாராட்டுகின்றனர்.

செய்தி மற்றும் படங்கள் : 
நூவன்னா




14 comments:

  1. மாஷா அல்லாஹ்.....பெண்கள் நம் கண்கள் என்று செயலால் காட்டிய TIYAவுக்கு பாராட்டுக்கள்

    ReplyDelete
  2. மாஷா அல்லாஹ்.....பெண்கள் நம் கண்கள் என்று செயலால் காட்டிய TIYAவுக்கு பாராட்டுக்கள்

    ReplyDelete
  3. மோடியே ஓடிப் போ!அமெரிக்காவில் கொதிப்பு!!

    http://peacetrain1.blogspot.com/2014/09/blog-post_23.html

    ReplyDelete
  4. பாராட்டிற்க்குரிய பணி. இப்பணியை கவனத்தில் கொண்டுவந்து உடனே தடுப்பு வேலி அமைத்துக்கொடுத்த TIYA-வின் நலச் சேவைக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. TIYA-வின் நலச் சேவைக்கு வாழ்த்துக்கள்.

    அன்புடன்

    மான் ஷேக்
    Human Rights
    Adirampattinam-614701

    ReplyDelete
  6. மாஷா அல்லாஹ்.....பெண்கள் நம்கண்கள் என்று செயலால் காட்டிய TIYAவுக்கு பாராட்டுக்கள்
    Thank you
    Mr.Ibrahim Ali

    ReplyDelete
  7. பாராட்டிற்க்குரிய பணி. இப்பணியை கவனத்தில் கொண்டுவந்து உடனே தடுப்பு வேலி அமைத்துக்கொடுத்த TIYA-வின் நலச் சேவைக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. இந்தக் குளத்தின் மற்ற கரையோரங்களிலும் இதுபோல் வேலிகளை அமைத்தல் நலமாக இருக்கும்.

      Delete
  8. வேலி அடைத்து பெண்களின் பாதுகாப்புக்கு வலிவகை செய்த TIYAவுக்கு நன்றி அதே நேரம் இந்த வேலி இரவில் சமுக விரோதிகளின் ஒதுங்கும் இடமாக மாறிவிடாமல் பார்த்துகொள்ளுங்கள்

    ReplyDelete
  9. பாராட்டிற்க்குரிய பணி. இப்பணியை கவனத்தில் கொண்டுவந்து உடனே தடுப்பு வேலி அமைத்துக்கொடுத்த TIYA-வின் நலச் சேவைக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. குளத்தை ஆளப்படுத்துகிறேன் - அழகுபடுத்துகிறேன் என்பதை விட பெண்கள் பாதுகாப்பே மேல் - TIYA ன் சூப்பர் சேவை, நல்னுள்ளங்களுக்கு பாராட்டுக்கள்.

    ReplyDelete
  11. தம்பிகளா வேலி போடுறது முக்கியம் இல்ல.அந்த கொளத்துக்கு மேல சிறுவர் பூங்காவில் இருக்கும் பசங்கள வாலிபர்கல அப்புரவு படுத்துங்க.அப்புறம் ஆடே வேலியே மேசுட போவுது.

    ReplyDelete
  12. வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்....

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.