இந்நிலையில் இன்று பிற்பகல் பட்டுக்கோட்டை மணிக்கூண்டு பகுதியில் திரண்ட அதிமுக கட்சியினர் திமுக தலைவர் கருணாநிதி, சுப்பிரமணியசாமியின் உருவ பொம்மை தீயிட்டு கொளுத்தினர். திமுக தலைவர் கருணாநிதிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதையடுத்து காவல்துறையினர் தீயை தண்ணீர் ஊற்றி அனைத்தனர். பேருந்து நிலையப்பகுதியில் காணப்படும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு வெறிச்சோடி காணப்பட்டது.
நன்றி : 'நிருபர்' I.M. ராஜா ( பட்டுக்கோட்டை )
ஜெயலலிதா குற்றவாளி என்ற தீர்ப்பை எதிர்த்து ஆர்ப்பாட்டத்திலும், வன்முறையிலும் இறங்கியுள்ள அ.தி.மு.க.வினருக்கு ஏன் கருணாநிதி மீதும், சு.சுவாமி மீதும் கோபம் வருகிறது? இவர்களுக்கு ஜெயலலிதா மீதல்லவோ உண்மையான கோபம் வரவேண்டும்? தாங்கள் இவ்வளவு நாள் கடவுளாக மதித்து வந்த ஜெயலலிதா, எப்படிப்பட்ட ஊழல்வாதியாக இருந்து கொண்டு தங்களையும், நாட்டையும் ஏமாற்றியுள்ளார் என்ற நியாயமான கோபம் இவர்களுக்கு வரவில்லையே, ஏன்?
ReplyDeleteஜெயலலிதா குற்றவாளி என்ற தீர்ப்பை எதிர்த்து ஆர்ப்பாட்டத்திலும், வன்முறையிலும் இறங்கியுள்ள அ.தி.மு.க.வினருக்கு ஏன் கருணாநிதி மீதும், சு.சுவாமி மீதும் கோபம் வருகிறது? இவர்களுக்கு ஜெயலலிதா மீதல்லவோ உண்மையான கோபம் வரவேண்டும்? தாங்கள் இவ்வளவு நாள் கடவுளாக மதித்து வந்த ஜெயலலிதா, எப்படிப்பட்ட ஊழல்வாதியாக இருந்து கொண்டு தங்களையும், நாட்டையும் ஏமாற்றியுள்ளார் என்ற நியாயமான கோபம் இவர்களுக்கு வரவில்லையே, ஏன்?
ReplyDelete