சவூதி ஜித்தாவில் நடைபெற உள்ள இனிய இஸ்லாமிய மாலை அமர்வு நிகழ்சிக்காக தமுமுக வின் மூத்த தலைவரும், ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்று இருக்கிறார்.
இந்நிலையில் ஜித்தாவில் தலைமை கான்சலராக பொறுப்பு வகிக்கும் பி.எஸ். முபாரக் அவர்களை பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா அவர்கள் சந்தித்து ஹஜ் ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.
சந்திப்பின் போது சவூதி ஜித்தாவில் செயல்படும் அய்டா அமைப்பின் பொறுப்பாளர்கள் ராஃபியா மற்றும் அஜ்வா நெய்னா உள்ளிட்ட ஜித்தாவாழ் அதிரையர்கள் மற்றும் தமுமுக பொறுப்பாளர்கள் உடனிருந்தனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.