.

Pages

Sunday, September 28, 2014

அதிரை TIYA அமைப்பிற்கு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு ! [ படங்கள் இணைப்பு ]

அதிரையில் செயல்படும் தாஜுல் இஸ்லாம் இளைஞர் சங்கத்திற்கு புதிதாக நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு கூட்டம் மேலத்தெரு தாஜுல் இஸ்லாம் சங்கத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு தாஜுல் இஸ்லாம் சங்கத்தின் தலைவர் M.M.S. சேக் நசுருதீன் தலைமை வகிக்க, துணை தலைவர் P.M.K தாஜுதீன், செயலாளர் ஜபருல்லாஹ், அமீரக TIYA அமைப்பின் செயலாளர் நூர் முஹம்மது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் கீழ்க்கண்ட நிர்வாகிகள் புதிய பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர்.

தலைவர் : N.M. சம்சுல் மன்சூர்
துணை தலைவர் : அஸ்ரப் அலி
செயலாளர் : செய்யது இப்ராஹீம்
துணை செயலாளர் : VKM சேக்காதி
பொருளாளர் : மாஜுதீன்

செயற்குழு உறுப்பினர்கள் :
N.A. முஹம்மது யூசுப்
ஹாஜா நசுருதீன்
PMK ரியாஸ் அஹமது
புகாரி
பகுருதீன்
கமால்
சம்சுல் ரஹ்மான்









1 comment:

  1. புதிய நிருவாகிகளின் பனி சிறக்க என் வாழ்துக்களும் துவாவும்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.