இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன் தெரிவித்திருப்பது:
தமிழகத்தில் வாழும் சிறுபான்மை இன மாணவ, மாணவிகள் பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை பெற இணையவழி மூலம் விண்ணப்பிக்க அக். 7-ம் தேதி வரை கால வரம்பு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
எனவே இதுவரை விண்ணப்பிக்காத தகுதி வாய்ந்தவர்கள் http://www.momascholarship.gov.in/ என்ற இணையதள முகவரியில் விண்ணப்பித்து கல்வி நிலையங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
This comment has been removed by the author.
ReplyDeleteகல்வி உதவித் தொகை விஷயமாக உங்களுக்கு உதவிகள் தேவைப்பட்டால், என்னிடத்தில் வாருங்கள்.
ReplyDeleteBy:-
JMMA International General Consultancy & Services.
(Registration Under Processing)
All kind of documents work. Certificate Attestation.
Ration Card, Voter ID, Job Typing, Forms Creation.
Web Designing. Flight Ticket Booking.
All India Railway Ticket Booking.
Rubber Stamp, Name Badge.
For all other any enquiry, please contact us.
75 02 71 82 02 / jmmaigcs@gmail.com