.

Pages

Sunday, September 28, 2014

தமிழக முதல்வராக ஓ. பன்னீர்செல்வம் தேர்வு !

சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமையகத்தில் இன்று கூட்டப்பட்ட எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் புதிய முதல்வராக நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தேர்ந்தெடுக்கப்பபட்டுள்ளார். இதையடுத்து ஆளுநரிடம் கடிதம் கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கக் கூடும் என தகவல் தெரிவிக்கின்றன.

2 comments:

  1. மீண்டும் பொம்மை முதல்வர் என்று சொல்லலாம், முதல்வராக இருப்பவர் கைதியைச் சென்று பார்க்கக் கூடாது என்பது மரபு, அதை மீறக்கூடாது. ஜாமீனில் வெளிவந்தால் மட்டுமே போய்ப்பார்க்கலாம்.

    அது போக இனி அம்மா உணவகம் என்று பெயர் வைத்துக் கொள்ளலாம். ஆனால் ஜெ. படம் அதில் இருக்கக் கூடாது. சிறையில் அடைக்கப்பட்டுவிட்ட-அரசுடன் தொடர்பற்ற ஒருவரின் பெயர் அல்லது புகைப்படம் தாங்கிய பொருட்கள் அரசு சார்பில் விநியோகிக்கப் படக்கூடாது,
    செய்வார்களா ? செய்வீங்களா?

    இனி வேண்டுமானால் டம்மி முதல்வர் பெயர் அல்லது புகைப்படத்தைப் பிரசுரித்துக் கொள்ளலாம் -செய்யமாட்டாங்க, அடிமைக்கு பெயர்போனவராட்சே!.

    சட்டசபைக்கு எதிர் அணி போனாலும் போகாவிட்டாலும் மேசை தட்டமாட்டாங்க - பார்ப்போம் .

    சரி , தீர்ப்பை பற்றி நம்மவூர் கௌன்சிலர்கல் என்ன சொல்லுறாங்கன்னு பேட்டி எடுத்து போடலாமே!

    ReplyDelete
  2. http://peacetrain1.blogspot.com/2014/09/blog-post_28.html

    now lady
    when modi?

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.