Tuesday, September 30, 2014
2 comments:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
உண்ணாவிரதம், அமைதியான பந்த் என்று சொல்லி பஸ் எரிப்பு, பொது சொத்துக்கு சேதம், வெட்டு - குத்து தான் நடக்குது.
ReplyDeleteஏற்கனவே தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு கடைசி இடத்துக்கு வந்துருச்சு. இதுல ஜெயிலுக்கு போன தியாகி அம்மா அவர்களுக்கு ஆதரவாக அனைத்து சங்கங்களும் ஒரு நாள்...எதற்கு...உங்க விசுவாசத்தை ஒரு மாசமாவது காட்டினால் தான் நன்றாக இருக்கும்.
தமிழ்நாட்டை ஆப்பிரிக்க நாடு மாறி மாற்றி காட்டுவார்கள் அம்மாவின் விசுவாசிகள்.
குற்றவாளிகளை எப்போது மக்கள் ஆதரித்து வோட்டு போட்டார்களோ அப்போதே அவர்கள் தலையில் அவர்களே மண்ணை வாரி போட்டுக்கொண்டார்கள் .
அம்மா வெளிவரும்வரை டாஸ்மாக் மூடி வையுங்களேன், உங்களுக்கு புண்ணியமா இருக்கும்.
குரான் ஒரு காந்தம்.எங்கு அது ஓட்ட வேண்டும் என அல்லாஹ் தீர்மானித்து விட்டானோ - இன்ஷா அல்லாஹ் அது அங்கு(இதயம்) போய் ஓட்டிக் கொள்ளும்.நாம் செய்ய வேண்டிய வேலை,அந்த காந்தத்தை கொண்டு போய் சேர்க்க வேண்டியது மட்டுமே.நேரில்,சிறையில்,ஹோட்டல் களில்,லைப்ரரிகளில் இப்படி.அமெரிக்காவில் அதுதான் நடக்கிறது.
ReplyDeleteஆயிரக்கணக்கில் இஸ்லாத்தை தழுவிக் கொள்கிறார்கள்,அதனால் பாவம் கழுவிக் கொள்கிறார்கள்.அல் ஹம்து ளில்லாஹ்.
அதன் அடிப்படையில்,செல்வி ஜெயலலிதா அவர்களுக்கும் நாம் எத்தி வைப்பது நம் கடமை.சிறையில் இருப்பதால்,மனு போட்டு சந்திப்பது இயலாத காரியம்.அவருக்கு ஜாமீன் கிடைத்து விட்டால்,போயஸ் தோட்டத்துக்கும்,ஜாமீன் கிடைக்க வில்லை என்றால்,அந்த சிறைக்கும் பதிவு தபாலில் அனுப்பலாம்.
உதாரணமாக,ift போன்ற அமைப்புக்களில் சென்று,என்ன புத்தகம் என்று சொல்லி,பணம் கொடுத்து,முகவரி சொல்லிவிட்டால்,அவர்கள் gift ஆக அனுப்பி விடுவார்கள்.
யார் அந்த நன்மையை அள்ளப் போவது?
இது போல் ஏனைய not yet muslims களுக்கு கொடுத்துக் கொண்டே,அனுப்பிக் கொண்டே இருக்க வேண்டும்.