.

Pages

Saturday, September 20, 2014

ஜித்தாவில் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் எம்.எல்.ஏவுடன் ஒரு மாலை அமர்வு !

ஹஜ் பயணம் மேற்கொண்டுள்ள ராமநாதபுரம் எம்.எல்.ஏ. பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் MLA பங்கேற்ற இஸ்லாமிய மாலை அமர்வு, [19-09-2014] வெள்ளிக்கிழமை சவூதி, ஜித்தா பலத் இஸ்லாமிய அழைப்பகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சகோ.அபுல் அமான் தலைமையுரை வழங்க, சகோ. ஷேக் ஹமூத் முஹம்மது ஷமீம்ரி மார்க்க சிறப்புரை வழங்க, சிறுவன் ஜாஃபர் அப்துல் ஜவாத் ஆங்கில சிற்றுரை வழங்கினார்.

நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர் பேராசிரியர்.ஜவாஹிருல்லாஹ் M.B.A,M.Phil,Phd,MLA பன்முக சமூக அமைப்பில் முஸ்லிம்கள் என்ற தலைப்பில் சிரப்புரை வழங்க,

ஜித்தா செனாயிய்யா இஸ்லாமிய அழைப்பகம் மவுலவி இப்ராஹீம் மதனி சிற்றுரை வழங்கினார்.

நிகழ்ச்சியின் இறுதியில், வந்திருந்த அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டு நிகழ்ச்சி நிறைவுற்றது.

இந்நிகழ்ச்சியில் அதிரை உள்ளிட்ட தமிழகத்தைச் சேர்ந்த பெரும்பாலானவர்கள் குடும்பத்துடன் கலந்துகொண்டனர்.


No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.