இன்று காலை பட்டுக்கோட்டையிலிருந்து நெல் மூடைகளை ஏற்றிக்கொண்டு அறந்தாங்கியை நோக்கி லாரி ஒன்று புறப்பட்டு சென்றது. லாரி சீதாம்பாள்புறம் ( குறிச்சி அருகில் ) என்ற கிராமத்தின் அருகே வந்த போது திடீரென தனது கட்டுபாட்டை இழந்து சாலையோர மின்கம்பத்தில் பயங்கரமாக மோதியதில் அருகே உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. லாரியை ஓட்டிசென்ற ஓட்டுனருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது. மின்கம்பம் சேதமடைந்துள்ளன.
விபத்தின் போது அப்பகுதியில் மின்இணைப்பு துண்டிக்கப்பட்டு இருந்ததால் நிகழ இருந்த பெரும் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தி மற்றும் படங்கள் :
ரிஜ்வான்
விபத்தின் போது அப்பகுதியில் மின்இணைப்பு துண்டிக்கப்பட்டு இருந்ததால் நிகழ இருந்த பெரும் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தி மற்றும் படங்கள் :
ரிஜ்வான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.