.

Pages

Thursday, September 18, 2014

மு.க. ஸ்டாலினோடு திமுக நகர துணை செயலாளர் அன்சர்கான் மரியாதை நிமித்த சந்திப்பு ! [ படம் இணைப்பு ]

அதிரை பேரூராட்சியின் 11 வது வார்டு கவுன்சிலர் அன்சர்கான் அவர்கள் திமுக அதிரை நகர துணைச் செயலாளராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக சென்னையில் திமுகவின் மாநில பொருளாளர் மு.க ஸ்டாலினை அவரது இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.

12 comments:

  1. கடந்த காலங்களில் அரசியல் பெரிய தலைவர்களை சந்திப்பது ஊருக்கு எந்த ஒரு திட்டம் அல்லது நல்ல பயணளிக்கும் வகையில் எதாவது இருக்கும்...ஆனால் இன்று தலைவர்களுடன் போஸ்கொடுத்துவிட்டு வீட்டில் பிரேம் செய்து வைக்கதான் செல்கிறார்கள்.

    இது அதிரையில் இருக்கும் அனைத்தும் அரசியல் வாதிகளுக்கும் பொருந்தும்.

    ReplyDelete
  2. இவர் சந்தித்தது நிஜமா நிழளா

    ReplyDelete
  3. ஸ்டாலின் :-) உங்க ஊர்பக்க திருமண வைபவத்துக்கு வந்தப்போ உங்களை காணோமே ?

    துணை செய :) வந்திருப்பேன், வந்தால் கோஷ்டி பூசல் வெடிச்சு இருக்கும் அதான் .....

    ஸ்டாலின் :-) எத்தனை கோஷ்டின்னு எனக்கு தெரியல, வட்டம் , சதுரம் இவங்ககிட்ட சொல்லி கோஷ்டி தேர்தல் நடத்தி தலைவரை தேர்ந்தெடுத்திருவோம்.

    துணை செய :) இருந்தாலும் நான் உங்க கோஷ்டி ,பார்த்துகோங்க. அவங்களெல்லாம் அழகிரி கோஷ்டிங்க.

    ஸ்டாலின் :-) ??????

    ReplyDelete
    Replies
    1. உன்னமதான் சரியா சொன்னிகோ

      Delete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. இவர் சந்தித்ததால் அதிரைக்கு என்ன நன்மை? அல்லது இவருடைய 11ஆவது வார்டுக்குதான் என்ன நன்மை?. எல்லாம் வீட்டுக்குள்ளே போட்டோ மாட்டத்தான். மொத்தத்துலே மொத்தத்துலே பீஸ் போன பல்பு.

    ReplyDelete
  6. சரி அதிரைநிவ்சுக்கு இந்த போட்டோவை கொடுத்தது யாரு? அன்சர்கானா ?

    ReplyDelete
  7. அன்சர் கான் தம்பி ஏன் இப்படி ஒரு போலி புகைப்படம் .நீங்கள் நல்ல ஒரு ஸ்டுடியோவில் கொடுக்காமல் இப்படி அட்டு ஸ்டுடியோவில் கொடுத்தால் இப்படி தான் ஆகும். நிஜாம் தம்பியும் இதனை பார்த்து பதிந்து இருக்கலாம்.எப்போவுமே நாய் நரி ஆக முடியாது

    ReplyDelete
    Replies
    1. நாய் நன்றி உள்ளது நரி நன்றி இல்லாமல் நம்பிக்கை துரோகம் செய்யகூடியது

      Delete
    2. நாய் நன்றி உள்ளது நரி நன்றி இல்லாமல் நம்பிக்கை துரோகம் செய்யகூடியது

      Delete
    3. நாய் நன்றி உள்ளது நரி நன்றி இல்லாமல் நம்பிக்கை துரோகம் செய்யகூடியது

      Delete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.