இன்று சுபுஹூ தொழுகைக்கு பின் திக்ருடன் துவங்கிய மஜ்லீஸ் சரியாக காலை 7-45 மணிக்கு அதிரை ரஹ்மானியா அரபிக் கல்லூரியின் முதல்வர் முஹம்மது குட்டி ஆலிம் அவர்களின் சொற்பொழிவோடு தொடர்ந்து நடைபெற்றது. இதில் 'வறண்டு காணப்படும் ஊரில் மழை பொழிய வேண்டியும், சகோதர ஒற்றுமை மேலோங்கவும்' அனைவரும் துஆ செய்ய கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் ஊர் முக்கியஸ்தர்கள், மஹல்லா நிர்வாகிகள் மற்றும் உள்ளூர் - வெளியூர் சகோதரர்கள் உட்பட 1100 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். பெண்களுக்கும், சிறுவர்களுக்கும் தனி இடவசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இன்றைய நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் பிரியாணி உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து 40 நாட்களுக்கு நடைபெற இருக்கும் நிகழ்ச்சிக்குரிய அனைத்து ஏற்பாடுகளும் ஜாவியா நிர்வாக கமிட்டியினர் சார்பில் செய்யப்பட்டு வருகிறது.
செய்தி மற்றும் படங்கள் :
நூவன்னா
மாஷா அல்லாஹ் அல்லாஹ்வின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும் ..ஆமீன் .
ReplyDeleteபுகைப்படங்கள் மிகவும் அருமை .
மாஷா அல்லாஹ் அல்லாஹ்வின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும் ..ஆமீன் .
ReplyDeleteபுகைப்படங்கள் மிகவும் அருமை .
இஸ்லாத்தில் இல்லாத பிரிவான ஷாதுலியா தரீக்காவினரால் நடத்தப்படும் குர்ஆனோ ஹதீஸோ கற்றுத்தராத இந்த பித்அத் முற்றிலுமாக நிறுத்தப்பட வேண்டும்
ReplyDeleteகுர்ஆனை ஓதினால் மட்டுமே ஓர் எழுத்திற்கு 10 நன்மைகள் என அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டல் உள்ளது. புஹாரி ஹதீஸ் கிரந்தம் படித்து, புரிந்து பின்பற்றுவதற்காக தான் புஹாரி இமாம் அவர்களால் தொகுக்கப்பட்டதே அன்றி வேறில்லை.
தினமும் குர்ஆனை நாம் ஓதுரோமா ? என்னையும் சேர்த்து தான், பல ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் புஹாரி ஷரீஃப் மஜ்லிஸ் முற்றிலும் நிறுத்தப்பட வேண்டுமா ? நீங்க போகாதிங்க.
Deleteமாஷா அல்லாஹ் அல்லாஹ் அனைவர்க்கும் பரக்கத் செய்வானாக ஆமீன் . . .
ReplyDeleteathirai ameen க்கு..புஹாரி ஷரீபில் நமதூரின் மழையில்லா நிலை ,நாம் வாழும் முறை,ஷஹாபிகள் வாழ்ந்த முறை மற்றும் கண்மணி ஷல்லல்லாஹ் அலைஹிவஸ்ஸல்லம் மீது சலவாத்தும் அல்லாஹ் சந்தோஷபடக்கூடியவைகள்தான் சொன்னார்களே தவிர வேறொன்றுமில்லை.இதெல்லாம் பித் அத் என்று சொல்ல எவனுக்கும் உரிமையும் தகுதியுமில்லை.
ReplyDeleteசகோதரர் ZAEISA அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
ReplyDeleteஒரு தவறு எத்தனை ஆண்டுகள் நடந்திருந்தாலும் சரி, எத்தனை காரணங்களை வைத்து நியாயப்படுத்த முனைந்தாலும் சரியே, தவறான ஒரு செயலை சரியென ஒருகாலும் நீங்களும் ஒப்புக் கொள்ள மாட்டீர்கள் என நம்புகிறேன். அதுவே மார்க்க விஷயம் எனும் போது கூடுதல் கவனம் செலுத்துவீர்கள் தானே.
நமதூர் புஹாரி மஜ்லீஸை பொருத்தவரை, அல்லாஹ் ரசூலிடமிருந்து இதை நடத்துவதற்கு எத்தகைய ஆதராமும் இல்லை. ஓரு வாதத்திற்காக சொல்கிறேன் கண்ணியத்திற்குரிய புஹாரி இமாம் அவர்களிடமிருந்து கூட இதை நடத்துவதற்கு யாராலும் ஆதாரம் கொண்டு வர இயலாது என்கிற போது இந்த பித்அத்தை பித்அத் என்று சொல்வது ஒவ்வொரு முஸ்லீமின் மீதும் கடமையே. இதை சொல்ல யாருடைய அனுமதியும் தேவையில்லை, மார்க்கம் வழங்கியுள்ள உரிமையே போதுமானது.
ஏற்றுக் கொள்வதும் ஏற்றுக் கொள்ளாததும் உங்களுடைய ஈமானை பொறுத்த விஷயம்.
இஸ்லாத்தில் இல்லாத பிரிவான ஷாதுலியா தரீக்காவினரால் நடத்தப்படும் குர்ஆனோ ஹதீஸோ கற்றுத்தராத இந்த பித்அத் முற்றிலுமாக நிறுத்தப்பட வேண்டும்
ReplyDeleteகுர்ஆனை ஓதினால் மட்டுமே ஓர் எழுத்திற்கு 10 நன்மைகள் என அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டல் உள்ளது. புஹாரி ஹதீஸ் கிரந்தம் படித்து, புரிந்து பின்பற்றுவதற்காக தான் புஹாரி இமாம் அவர்களால் தொகுக்கப்பட்டதே அன்றி வேறில்லை.
ஒரு தவறு எத்தனை ஆண்டுகள் நடந்திருந்தாலும் சரி, எத்தனை காரணங்களை வைத்து நியாயப்படுத்த முனைந்தாலும் சரியே, தவறான ஒரு செயலை சரியென ஒருகாலும் நீங்களும் ஒப்புக் கொள்ள மாட்டீர்கள் என நம்புகிறேன். அதுவே மார்க்க விஷயம் எனும் போது கூடுதல் கவனம் செலுத்துவீர்கள் தானே.
நமதூர் புஹாரி மஜ்லீஸை பொருத்தவரை, அல்லாஹ் ரசூலிடமிருந்து இதை நடத்துவதற்கு எத்தகைய ஆதராமும் இல்லை. ஓரு வாதத்திற்காக சொல்கிறேன் கண்ணியத்திற்குரிய புஹாரி இமாம் அவர்களிடமிருந்து கூட இதை நடத்துவதற்கு யாராலும் ஆதாரம் கொண்டு வர இயலாது என்கிற போது இந்த பித்அத்தை பித்அத் என்று சொல்வது ஒவ்வொரு முஸ்லீமின் மீதும் கடமையே. இதை சொல்ல யாருடைய அனுமதியும் தேவையில்லை, மார்க்கம் வழங்கியுள்ள உரிமையே போதுமானது.
சத்தியத்தை எடுத்து சொன்ன சகோ அமீன் காக்கா அவர்களுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக
ReplyDelete