பட்டுக்கோட்டையில் இருந்து தஞ்சை செல்லும் சாலையில் மேலத்தெரு பேருந்து நிலையம் அருகில் உள்ள வேப்பமரத்தில் இருந்து பால் வடிவதாக கூறி பொதுமக்களிடேயே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இது பற்றி விவசாயத்துறையில் டாக்டர் பட்டம் பெற்ற சேவியரை தொடர்புகொண்டு கேட்டபோது,
வேப்பமரம் என்பது இயற்கை வழங்கிய மருந்தகம் என கூறுவார்கள். காரணம் அதன் இலை, காய், பழம், பட்டை என அனைத்தும் மருத்துவக்குணம் நிறைந்தது. ஆனால் அதில் வரும் பால் அருந்தக்கூடியது அல்ல. அந்த இடத்தில் அந்த பிசினை உட்கொள்ள வரும் பூச்சிகள் இறந்து மக்கி போகும் நிலையில் தொடர் மழை பெய்யும் காலங்களில் மரத்தில் இருந்த வடியும் பிசின் வேதியியல் மாற்றத்தினால் வெள்ளை நிற திரவமாக மாறி வடியும்.
இதில் பாலிற்கு தேவையான குளுக்கோஸ் போன்ற எந்த சத்துப்பொருளும் இருப்பதில்லை. மேலும் பாலூட்டி வகைகளில் இருந்து சுரக்கும் பாலிற்கு மட்டுமே உட்கொள்ளும் தகுதி இருக்கிறது. என்று கூறினார்.
நன்றி : மாலை மலர்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.