.

Pages

Tuesday, December 2, 2014

அமீரகத்தில் 43 வது தேசிய தினம் உற்சாக கொண்டாட்டம் !

அமீரகத்தின் 43வது தேசிய தினம் இன்று ஐக்கிய அரபு அமீரகத் தலைநகர் அபுதாபி, துபாய், ஷார்ஜா, அஜ்மான், உம்முல் குவைன், ராசல் கைமா, ஃபுஜைரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அமீரகத்தின் பல்வேறு நினைவலைகளை விவரிக்கும் வண்ணம் கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பல்வேறு கின்னஸ் சாதனைகளும் நிகழ்த்தப்பட்டு வருகிறது. அமீரகத்தின் தேசிய தினத்தினையொட்டி விடுமுறையாதலால் பூங்காக்கள் அனைத்தும் பல்வேறு நாட்டவர்களால் நிரம்பி வழிந்தன.


No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.