அபுதாபி : அபுதாபி அய்மான் சங்கம் அமீரகத்தின் 43 ஆவது தேசிய தின விழாவினையொட்டி குடும்ப சந்திப்பு நிகழ்வினை 02.12.2014 செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை அபுதாபி சர்வதேச விமான நிலைய பூங்காவில் நடத்த இருக்கிறது என அய்மான் சங்க தலைவர் அதிரை ஷாகுல் ஹமீது தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வினையொட்டி வினாடி வினா, விளையாட்டு, உடல் நல பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற இருக்கின்றன.
மேலும் விபரங்களுக்கு 050 782 4129 / 050 621 2569 / 050 282 1852 உள்ளிட்ட அலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
முதுவை ஹிதாயத்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.