இந்த நிலையில் கடந்த பத்து தினங்களில் இப்பகுதியின் வானிலையில் ஏற்பட்ட மாற்றத்தை குறிப்பாக திடீர் மழையும், மேகக் கூட்டங்களும், வெப்பமும் என மிகவும் ரம்மியமாக காட்சியளித்து வந்த பகுதிகளை அதிரை ஃப்ரண்ட்ஸ் கிரிக்கெட் கிளப் ( AFCC ) நண்பர்கள் படம் பிடித்துள்ளனர். இந்த எழில் மிகு காட்சிகளை அதிரை நியூஸ் வாசகர்களுக்கு வழங்குகின்றோம்.
Tuesday, December 16, 2014
AFCC நண்பர்கள் அதிரையில் சுட்ட எழில் மிகு காட்சிகள் ! [ படங்கள் இணைப்பு ]
இந்த நிலையில் கடந்த பத்து தினங்களில் இப்பகுதியின் வானிலையில் ஏற்பட்ட மாற்றத்தை குறிப்பாக திடீர் மழையும், மேகக் கூட்டங்களும், வெப்பமும் என மிகவும் ரம்மியமாக காட்சியளித்து வந்த பகுதிகளை அதிரை ஃப்ரண்ட்ஸ் கிரிக்கெட் கிளப் ( AFCC ) நண்பர்கள் படம் பிடித்துள்ளனர். இந்த எழில் மிகு காட்சிகளை அதிரை நியூஸ் வாசகர்களுக்கு வழங்குகின்றோம்.
5 comments:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

This comment has been removed by the author.
ReplyDeleteபுகைப்படங்கள் அருமை, இயற்கையை அதிரையின் பின்னனியோடு தந்தவருக்கு வாழ்த்துக்கள். உங்களுடைய புகைப்பட கலைத்திறன் வளர வாழ்த்துக்கள்.
ReplyDeleteநம்ம ஊர் அழகும் அருமையும் உரை குளிரியில் கஷ்ட படும் போது தான் தெரியும்.அருமையான படங்கள் வாழ்த்துக்கள்.
ReplyDeleteFazee Canada.
இதில் பெரும்பாலான புகைப்படம்,
ReplyDeleteபுகைப்பட திறன் கொண்ட, பலக் கோணங்களில் பலரை பிரம்மிக்க வைக்கும் புகைப்பட கலை வள்ளுனர் சகோ.இல்முதீன் AFCC நண்பர் அவர்களாகத்தான் இருக்கும்.
சுபஹானல்லாஹ்
ReplyDelete