துபாய் : துபாய் வருகை புரிந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநில தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீனுக்கு 11.12.2014 வியாழக்கிழமை அதிகாலை அமீரக காயிதேமில்லத் பேரவையின் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அமீரக காயிதேமில்லத் பேரவையின் தலைவர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ லியாக்கத் அலி, பொதுச்செயலாளர் திருப்பனந்தாள் ஏ முஹம்மது தாஹா, பொருளாளர் ஹமீத் ரஹ்மான், ஊடகத்துறை செயலாளர் கும்பகோணம் சாதிக் உள்ளிட்டோர் விமான நிலையத்தில் பேராசிரியரை வரவேற்றனர்.
பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் துபாய், ஷார்ஜா, அபுதாபி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் கூட்டங்களில் பங்கேற்பதுடன், தமிழ் பிரமுகர்களையும் சந்திக்கிறார்.
செய்தி மற்றும் படங்கள்:
முதுவை ஹிதாயத்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.