இதுகுறித்து பொதுநல புகார் மனுவில் கூறியிருப்பதாவது...
Wednesday, December 10, 2014
அதிரை பேரூராட்சி நிர்வாகத்திற்கு எதிராக குலாப்ஜான் அன்சாரியின் பொதுநல புகார் மனு !
இதுகுறித்து பொதுநல புகார் மனுவில் கூறியிருப்பதாவது...
7 comments:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.



பிஸ்மில்லாஹ்
ReplyDeleteஇன்ஷா அல்லா
தட்டுங்கள் திறக்கப்படும்-இல்லை எனில், உடையுங்கள் கிடைக்கப்படும். தொடருங்கள்.
மிக அருமையான நடவடிக்கை! இதே போல் தரகர் தெரு உள்பட மற்ற அணைத்து தெருக்களிலும் நடவடிக்கை எடுத்தால் மிக நன்றாக இருக்கும்!
ReplyDeleteகுலாப்ஜான் அன்சாரி காகா சொல்வதுப்போல நல்ல விசியத்துக்கு சமுதாய அக்கறை காட்டி பேரூராட்சி நிர்வாகம் செயல் படுதலம்மே. குலாப்ஜான் அன்சாரி காகா போல வேகமும் விவேகமும் உள்ள சமுக ஆர்வலர்கள் இருந்தால் நம் ஊருக்குப் நல்ல பயன்பெறலமே?
ReplyDeleteகுலாப்ஜான் அன்சாரி காகா போல எல்லாரும் நம் சமுதாயத்திற்காக முன்வந்து இது போல விசியத்துக்கு.
சட்டரிதியாக நடவடிக்கை எடுக்க முன்வாருங்கள்,
இன்ஷா அல்லாஹ்
அரசு அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் என்ன நினைப்பு என்றால் "லஞ்சம் வாங்குவது என்பது அந்த பதவியோடு வந்த ஒரு உரிமை"... என்று நினைக்கிறார்கள்.
ReplyDeleteஆனால் நம்மில் எத்தனை பேர் லஞ்சம் கொடுக்காமல் இருக்கிறோம்,முதலில் தனிமனித ஒழுக்கம் நமக்குள் வரவேண்டும்,
பணம் வாங்கும்போது உள்ள இன்முகம் மனு கொடுக்கும்போது அவர்களிடத்தில் காண்பது அரிது. துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையேல் மக்களை திரட்டி போராட்டம் நடத்த வேண்டும்.
முயற்சிக்கு பாராட்டுக்கள்.!
இப்படியியேஊரெல்லாம்குப்பையும்சாக்கடையும் தேங்கினால்மோடியின்தூய்மைஇந்தியாகனவு நிறைவேறபலஆயிரம் கோடி இரவுகள் அவர் கனவு கண்டாலும் கனவு நிறை வேறாது. சம்பந்தப்பட்டபஞ்சாயத்தின்பொறுப்பாளர்களும் அதேகனவை காணவேண்டும். இவர்கள் காண்பதோ வேறுகனவு! காதலிலும் கடமையிலும் கனவுகள் வேறு ஆனால் முடிவுகள்சோகமே!
ReplyDeleteBrother Ansari kaka- your social welfare is best. Very good action. I like it. Allah will help you.
ReplyDeleteNext Panchayat President, insha Allah.
ReplyDelete