.

Pages

Sunday, December 7, 2014

பாலிதீன் பை தவிர்ப்பு திட்டத்தை செயல்படுத்திய முத்துப்பேட்டை அரசு பள்ளிக்கு பாராட்டு !

முத்துப்பேட்டை அடுத்த கள்ளுக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் பாலிதீன் பைகள் தவிர்ப்பு திட்டத்தை செயல்படுத்தி கிராமம் முழுவதும் விழிப்புணர்வு செய்தனர். இதற்காக அப்பள்ளியின் எட்டாம் வகுப்பு மாணவன் பிரவின் குமார் மற்றும் அறிவியல் ஆசிரியர் சுரேஷ் ஆகியோரை குஜாரத் மாநிலத்தில் உள்ள 'டிசைன் பார் சேன்ஞ்' என்ற அமைப்பு இந்திய அளவில் சிறந்த படைப்புகளுக்குள் ஒன்றாக செயல்படுத்தியதற்காக தேர்வு செய்து சமீபத்தில் குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் விருது மற்றும் சான்றிதழ் வழங்கியது. தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர் மற்றும் மாணவர் ஆகியோருக்கு கள்ளுக்குடி கிராம மக்கள் பாராட்டு தொவித்தனர்.

செய்தி மற்றும் படம்:
'நிருபர்' மொய்தீன் பிச்சை
முத்துப்பேட்டை

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.