துபாயில் 828 மீட்ட உயரம் கொண்ட புர்ஜ் கலிபா, உலகின் மிக உயர்ந்த கட்டிடம், மிக உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள உணவு விடுதி, மிக உயர்ந்த பார்வையாளர் தளம், உலகின் உயரமான எலவேட்டர் வசதி, உயர்ந்த இடத்தில் அமைந்த குடியிருப்புகள், அதிகமான தளங்கள், மனிதனால் கட்டப்பட்ட மிக உயர்ந்த கட்டடம் என பல்வேறு கின்னஸ் சாதனைகளை இக்கட்டிடம் தாங்கி நிற்கிறது .
கின்னஸ் அமைப்பின் 60வது ஆண்டு விழாவையொட்டி புர்ஜ் கலிபா கட்டிடத்தை கொளரவிக்கும் வகையில் இக்கட்டிடம் குறித்து, கின்னஸ் அமைப்பு குறும்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
Source:Emirates247
கின்னஸ் அமைப்பின் 60வது ஆண்டு விழாவையொட்டி புர்ஜ் கலிபா கட்டிடத்தை கொளரவிக்கும் வகையில் இக்கட்டிடம் குறித்து, கின்னஸ் அமைப்பு குறும்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
Source:Emirates247

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.