.

Pages

Wednesday, December 3, 2014

உலகின் முதல் பத்து இடங்களை பிடித்துள்ள செல்வாக்கு மிக்க பெண்கள் ! [ படங்கள் இணைப்பு ]

அமெரிக்காவிலிருந்து வெளியாகும் போர்ப்ஸ் பத்திரிகை வருடம் தோறும் உலக அளவில் புகழ்பெற்றவர்களை தேர்ந்தெடுத்து, அவர்களின் செல்வாக்கு மற்றும் புகழ் இன்னும் சில விதிகளின் அடிப்படையில் வரிசைப்படுத்தி பட்டியலை வெளியிட்டு வருகிறது. இதில் நடப்பாண்டின் செல்வாக்குமிக்க 100 பெண்களின் பெயர்களை வெளியிட்டுள்ளது.

இந்த பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த மூன்று பெண்கள் இடம் பெற்றுள்ளனர். அருந்ததி பட்டாச்சார்யா என்பவர் 36 வது இடத்திலும், சந்தா கோச்சார் 43 வது இடத்திலும், கிரண் மஸூம்தார் 92 வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

முதல் பத்து இடங்களை பிடித்துள்ள செல்வாக்கு மிக்க பெண்கள்...

#1  Angela Merkel - Germany

#2 Janet Yellen - United States

#3 Melinda Gates - United States

 #4 Dilma Rousseff - Brazil

 #5 Christine Lagarde - France

 #6 Hillary Clinton - United States

 #7 Mary Barra - United States

 #8 Michelle Obama - United States

 #9 Sheryl Sandberg - United States

#10 Virginia Rometty - United States
தொகுப்பு: அதிரை நியூஸ்
Source: Forbes

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.