அடுத்த கூட்டம் எதிர்வரும் 02-01-2015 அன்று சகோ. புஹாரி அவர்களின் தங்குமிடத்தில் நடைபெறும் என்றும், இதில் அமீரகவாழ் மஹல்லாவாசிகள் அனைவரும் தவறாது கலந்துகொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடப்பட்டது.
இப்படிக்கு,
தரகர் தெரு மஹல்லா அமீரக அமைப்பு
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
அல்லாஹ்வின் மீது யாருக்கு அச்சம் உண்டு ?
ReplyDeleteதெரு நலனுக்காக என்று சொல்லி அமீரகத்தில் கூட்டப்படும் கூட்டம் பணம் வசூல் பன்னத்தானொலிய வேறென்றும் இருக்காது என்பது நிதர்சன உண்மை. தற்போதுள்ள நிர்வாகத்தின் மீது பல வழக்குகள் கோர்ட்டில் நிலுவையாக உள்ளது, பள்ளிவாசல் நிலத்தை ஆக்கிரமித்தவர்களுக்கு ஆதரவாக செயல் பட்டதால் தனிநபர் வழக்கை தொடர்ந்துள்ளார். நிலத்தை மீட்க என்றைக்காவது இவர்கள் ஆலோசனை பண்ணி இருக்கிறார்களா?
ஜனாப் அஹமது ஹாஜாவின் தலைமையில் தெருவை அசுர வளர்ச்சி பாதைக்கு இட்டு சென்றமைக்காவது கூட்டம் போட்டு நன்றி தெருவித்து இருக்கோமா? சூழ்ச்சியாலர்களின் சூழ்ச்சியில் மாட்டிக் கொண்டு பல இன்னல்களை சந்தித்த அவருக்கு ஒரு ஆறுதல் சொல்ல ஒருத்தருக்காவது மனம் வந்ததா? ஆக கூட்டம் போட எதற்கு என்பது புரிகிறதா?
ஊரு ரெண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம் போல குடும்பத்தில் குழப்பம் விளைவித்து குளிர்காயும் சூழ்ச்சியாளர்கள் திருந்த வேண்டும் இவர்கள் தான் தெருவின் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை.
ஒருவருக்கு ஒரு நன்மையும் நாம் செய்யாத போதும், அவர் நமக்கு உதவினால், அதற்குக் கைம்மாறாக மண்ணுலகையும் விண்ணுலகயும் கொடுத்தாலும் சமம் ஆகாது என்று சொல்லுவார்கள்; உள்ளத்தால் நினைத்தார்கள என்றால் இல்லை.
ஆக்கிரமிப்பு செய்த பொது நிலத்தை மீட்க பொதுமக்கள் முன்வரவேண்டும், ஆதரவும் கொடுக்க வேண்டும் என்பது பணிவான வேண்டுகோள்.
பிஸ்மில்லாஹ்..,
ReplyDeleteஎல்லா புகழும் இறைவனுக்கே: .
கருத்து என்று எண்ணி கொண்டு கண் மூடி கருத்து எழுதுவது காலத்தின் கொடுமை என்று தான் கருதவெண்டூம் .அழைப்பு விடூத்தூம் கலந்து கொள்ளாமல் கண் மூடி கொண்டு எழுதுவது முறையான செயல் அல்ல .
அவரவர் செய்த நன்மை அவருக்கே.எவர் ஒருவர் இறைவன் கிருபையால் ஒரு மரம் நடூகிராரோ, அதன் பலனை யார் எல்லாம் அனுபவிக்கிராரோ,அம்மரம் உள்ள வரை அதன் நன்மை அவருக்கே .
நன்மையான காரியங்கள் நடக்க விடாமல் தடூப்பவர்களை இறைவன் தூரமாக்கி வைப்பானாக.
எல்லா புகழும் நம்மை படைத்த அல்லாஹ் ஒருவனுக்கே.
ஒருவர் செய்த நன்மை, அவரை போன்று மற்றவர் செய்த நன்மை,அடூத்தவர் செய்த நன்மை என்று சொல்லி கொண்டே போகலாம் .எவர் எந்த ஒரு நன்மை செய்தாலும் அது மறுமை நாளில் அவருக்கு நன்மை கிடைக்க வேண்டும் என்று நினைத்து என்று செயல் பட வேண்டும்.நன்மையான காரியங்கள் செய்த எல்லோருக்கும் அவரவர் கஷ்டங்கள் நீங்கி நல்லபடி வாழ படைத்த ஒருவனிடம் துஆ செய்வோம்.
இன்ஷா அல்லாஹ்.