இந்நிலையில் அதிரை கடலோரப்பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையால் ஏரிபுறக்கரை கடலில் அதிகளவில் கிழக்கன் மீன்கள் சிக்குகிறது. இந்த மீன்கள் அதிரை கடைத்தெரு மீன் மார்கெட்டிற்கு இன்று விற்பனைக்கு வந்தது. உருவத்தில் வழக்கத்தை வீட சற்று பெரிதாக காணப்பட்டது. ஒவ்வொரு மீன்களும் 200 கிராம் முதல் 250 கிராம் வரை எடையளவில் காணப்பட்டது. 4, 5 மீன்கள் ஒரு கிலோ எடையை கொண்டு இருந்தது. கிலோ ₹ 200 வரை விலை போனது. அதிக ருசியை தரும் கிழக்கன் மீன்களை வாடிக்கையாளர்கள் ஆர்வத்துடன் வாங்கிச்சென்றனர்.
Tuesday, December 2, 2014
அதிரையில் ஜம்போ கிழக்கன் மீன் விற்பனை ! [ படங்கள் இணைப்பு ]
இந்நிலையில் அதிரை கடலோரப்பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையால் ஏரிபுறக்கரை கடலில் அதிகளவில் கிழக்கன் மீன்கள் சிக்குகிறது. இந்த மீன்கள் அதிரை கடைத்தெரு மீன் மார்கெட்டிற்கு இன்று விற்பனைக்கு வந்தது. உருவத்தில் வழக்கத்தை வீட சற்று பெரிதாக காணப்பட்டது. ஒவ்வொரு மீன்களும் 200 கிராம் முதல் 250 கிராம் வரை எடையளவில் காணப்பட்டது. 4, 5 மீன்கள் ஒரு கிலோ எடையை கொண்டு இருந்தது. கிலோ ₹ 200 வரை விலை போனது. அதிக ருசியை தரும் கிழக்கன் மீன்களை வாடிக்கையாளர்கள் ஆர்வத்துடன் வாங்கிச்சென்றனர்.
2 comments:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

Masha allah.. Vaaila oorudheyyy
ReplyDeletePlease reduce price
ReplyDelete