.

Pages

Saturday, December 20, 2014

கத்தார் தேசிய தின கொண்டாட்டத்தில் பங்கேற்ற அதிரையர்கள் !

அன்புடையீர்,
அஸ்ஸலாமு  அலைக்கும்,

18.12.2014 இன்று கத்தார் சுதந்திரதினம், கத்தாரில் உள்ள அனைத்து மக்களும் தேசய தினத்தை  கோலா கலமாக கொண்டாடினார்கள்.

அதுபோல் இன்று கத்தாரில் உள்ள Adirai Qatar welfare association.  (AQWA) குழுவின் தலைவர் ஜனாப் அப்துல் ஜப்பார் அவர்களின் முன்னிலையில்  Al Jaber camp ல்  நடைப்பெற்ற விருந்து உபசரிப்பில் அக்வா உறுப்பினர் அனைவரும் வருகைதந்து கத்தார் சுதந்திர தினத்தை இனிமையாக கொண்டாடப்பட்டது.

நன்றி

இப்படிக்கு:
அக்வா ஒருங்கிணைப்புக்குழு

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.