அதிரை நியூஸ்: ஜூலை 19
சவுதி அரேபியாவின் தொழிலாளர் மற்றும் சமூக மேம்பாட்டுக்கான அமைச்சகம் வெளியிட்டுள்ள ஆண்டறிக்கையில் 2016 ஆம் ஆண்டு மொத்தம் 849,228 வேலைவாய்ப்பு விசா விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இவற்றில் 533,016 வேலைவாய்ப்பு விசா விண்ணப்பங்கள் அதாவது 62.77% விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு 316,212 விண்ணப்பங்கள் மட்டுமே அதாவது 37.24% ஏற்கப்பட்டு விசா வழங்கப்பட்டுள்ளன.
அதேவேளை வெளிநாட்டுத் தொழிலாளர்களை இறக்குமதி செய்து கொள்வதற்கான 5 ஆண்டு ஒப்பந்தங்களை துருக்கி, மெக்ஸிகோ, எகிப்து, இந்தியா, கம்போடியா, மொராக்கோ ஆகிய நாடுகளுடன் செய்து கொள்ளப்பட்டுள்ளன. குறுகியகால புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoU) சீனா, ஜப்பான் மற்றும் மலேஷியா நாடுகளுடன் செய்து கொள்ளப்பட்டுள்ளன.
சவுதி மக்களின் வேலைத்திறன் மற்றும் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் புதிய நிதாகாத் சட்டம் எதிர்வரும் செப்டம்பர் 3 ஆம் தேதி முதல் அமுலுக்கு வருவதாகவும் அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் காலித் அபா அல் கைல் தெரிவித்தார்.
மக்களே! என்ன சொல்கிறார்கள் என புரிகின்றதா மக்களே!
Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.