அதிரை நியூஸ்: ஜூலை 18
இறைவன் நாடாமல் மரணம் எவரையும் தழுவாது என்பதற்கு பல்வேறு அதிசய நிகழ்வுகள் இவ்வுலகில் நடந்த கொண்டே இருக்கின்றன. அதில் ஒன்றே அமெரிக்காவில் நடந்த கீழ்க்காணும் சம்பவம்.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தையும் ஓர்லண்டோவையும் இணைக்கும் புளோரிடா விரைவுசாலையில் 36 வயதுடைய ஜீஸஸ் அர்மண்டோ எஸ்கோபார் என்பவர் தனது பொன்டியாக் வேனில் (Pontiac Van) சென்று கொண்டிருந்தார். திடீரென பறந்து வந்த பெரிய இரும்புக் குழாய் ஒன்று வேனின் கூறையின் மீது வீழ்ந்து அப்பளம் போல் நசுக்கியது என்றாலும் டிரைவர் ஜீஸஸ் சிறு காயங்களுடன் உயிர் பிழைத்துக் கொண்டார்.
அதே புளோரிடா விரைவுச்சாலையில் சென்று கொண்டிருந்த டிரைலர் ஒன்று தனது கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பில் (Guard Rail) மோதி நிலைகுழைந்து டிரைலர் கவிழ்ந்ததால் அதன் பின்புறம் ஏற்றப்பட்டிருந்த இரும்புகள் அதன் கட்டுக்கள் விலகி பறந்து சென்றதே இவ்விபத்து ஏற்பட காரணமாக அமைந்தது. இந்த விபத்தில் டிரைலர் டிரைவர் அண்டோனியோ சான்டியாகோ வார்டன் என்பவருக்கும் காயங்கள் ஏற்பட்டன.
Source: AFP / Emirates 247
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.