.

Pages

Monday, July 17, 2017

ஆதரவற்ற ஆண் குழந்தை தொண்டு நிறுவனத்திடம் ஒப்படைப்பு !

கும்பகோணம் திருநாகேஸ்வரம் சாலையில் கடந்த ஜூன் 16 ந் தேதி ஆதரவற்ற நிலையில் கண்டு எடுக்கப்பட்ட 10 மாத ஆண் குழந்தையினை, தஞ்சை மாவட்ட சமூக நலத்துறை சார்பில், கிருஷ்ணகிரி மாவட்ட அனந்த ஆசிரம தத்து நிறுவனத்திடம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ. அண்ணாதுரை இன்று திங்கட்கிழமை ஒப்படைத்தார். கும்பகோணம் சார் ஆட்சியர் பிரதீப் குமார், மாவட்ட சமூக நல அலுவலர் பாக்கியலட்சுமி மற்றும் பலர் உடன் உள்ளனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.