அதிராம்பட்டினம், கீழத்தெருவை சேர்ந்த மர்ஹூம் முகமது தாவூது அவர்களின் மகனும், முத்துப்பேட்டை மர்ஹூம் ரெஜாக் அவர்களின் இளைய சகோதரரும், ராஜா முஹம்மது, இப்ராஹிம்ஷா ஆகியோரின் மாமனாரும், சேக் நசுருதீன், முஜிபூர் ரஹ்மான், ராவூத்தர் ஆகியோரின் தகப்பனாருமாகிய மங்குனி ஜமால் முஹம்மது அவர்கள் இன்று சின்ன நெசவுக்காரத் தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (26-07-2017) இரவு 9 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்விற்க்காக துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா
ReplyDeleteகலைவிழா ராஜிவூன்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete