அதிரை நியூஸ்: ஜூலை 16
பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவை சேர்ந்த மீனா கஷ்யப் என்ற பெண்ணுக்கும் தல்ஜீத் சிங் என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு தற்போது பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ள நிலையில் கணவனின் குடும்பம் பெண் பிள்ளையை ஏற்றுக்கொள்ளாததுடன் 'பிள்ளை பெற்ற அந்த பச்ச உடம்புக்காரியை' கணவனின் உடன்பிறந்த சகோதரர்கள் ஹாக்கி மட்டையால் கொடூரமாக தாக்கியுள்ளனர்.
மேலும் 7 லட்ச ரூபாய் வரதட்சணையும் கேட்டுள்ளனர். தற்போது கணவர், 2 மைத்துனர்கள் என 3 பேர் மீதும் போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
வட நாட்டில் மனித உருவில் உலவும் மிருகங்களே! இனி அடிக்கடி மாட்டுக்கறி தின்னுங்க அப்போதாவது உங்களுக்கும் மனிதாபிமானம் வருதான்னு பார்ப்போம்.
Source: The Times of India
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.