அதிராம்பட்டினம், புதுத்தெருவைச் சார்ந்த மர்ஹூம் ஹாஜி முஹம்மது இப்ராஹீம் அவர்களின் மகனும், 'புஸ்ரா ஹஜ் சர்வீஸ்' ஹாஜி அப்துல் ரெஜாக் அவர்களின் சகோதரரும், அகமது தம்பி அவர்களின் மருமகனும், அஹமது இப்ராஹிம், நஜ்முதீன் ஆகியோரின் தகப்பனாரும், முகமது சலீம் அவர்களின் மாமனாரும், சவூதி அரேபியா ஜித்தாவில் இயங்கி வரும் அய்டா சேவை அமைப்பின் மூத்த உறுப்பினர் மற்றும் ஆலோசகருமாகிய ஹாஜி மு.இ. அப்துல் ஜப்பார் அவர்கள் இன்று அதிகாலை 4 மணியளவில் மேலத்தெரு ரேஷன் கடை அருகில் உள்ள இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (18-07-2017) மாலை 5 மணியளவில் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்விற்க்காக துஆ செய்வோம்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்..
ReplyDeleteInnalillahi was Inna ilaihi raajioon
Deleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்..
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
Deleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா
ReplyDeleteஇலைஹி ராஜிவூன்