தீக்கதிர் நாளிதழ் பட்டுக்கோட்டை செய்தியாளரும், அதிரை அருகே உள்ள செங்கப்படுத்தான்காடு கிராமத்தை சேர்ந்த ரெங்கசாமி அவர்களின் மகனும், மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் அண்ணன் மருமகனும், பட்டுக்கோட்டை எம்.ஆர்.வி ஸ்டுடியோ நிறுவனருமாகிய வஜ்ரவேல் அவர்கள் (வயது 53) இன்று காலமானார். இவருக்கு ஜீவா, ராஜா ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.
அன்னாரை இழந்து வாடும் நிருபர் வஜ்ரவேல் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்வோம்.
இவரை இழந்து தவிக்கும் இவர்களின் குடும்பத்தினர் களுக்கு பொறுமையை கொடுக்க பிராத்திக்கின்றேன்.
ReplyDeleteமணிச்சுடர் நாளிதழின் தெற்கு மாவட்ட நிருபர், ஷாகுல் ஹமிது,அதிரை
This comment has been removed by the author.
ReplyDeleteஆழ்ந்த இரங்களை தெரிவித்துக் கொள்கிறேன்..
ReplyDeleteசிறுவயதில் பார்த்து பழகியவர்களில் ஒருவர். சிலவருடங்களுக்கு முன்புதான் மீண்டும் ஃபேஸ்புக் மூலம் நண்பரானார். பழகுவதற்கு இனிமையானவர்.
ReplyDeleteஅன்னாரது இழப்பைத் தாங்கும் வலிமையை எல்லாம் வல்லோன் அல்லாஹ் அவரது குடும்பத்தினர்களுக்கும் நண்பர்களுக்கும் வழங்க பிரார்த்திக்கிறேன்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.