அதிரை நியூஸ்: ஜூலை 20
அடுத்த ஆகஸ்ட் மாத இறுதியில் துவங்கவுள்ள வருடாந்திர ஹஜ் கடமைகளுக்கான முன்னேற்பாடுகள் ஜரூராக செய்யப்பட்டு வருகின்றன. அத்தகைய ஏற்பாடுகளை கள ஆய்வு செய்வது அமைச்சர் மற்றும் அதிகாரிகளின் பணிகளில் ஒன்று.
அதனடிப்படையில் நேற்று ஈரானிய ஹஜ் பயணிகளுக்காக செய்யப்பட்டுள்ள வசதிகளை ஈரானியர்களுக்கான ஹஜ் ஏற்பாடுகளை கவனிக்கும் தலைமை அலுவலகத்திற்கு (The headquarters of the Haj Tawafa Establishment for the Iranian pilgrims) சென்று கள ஆய்வு செய்தார் 'ஹஜ் மற்றும் உம்ரா விவகாரங்களுக்கான அமைச்சர்' முஹமது சாலேஹ் பன்தான் அவர்கள்.
இந்த ஆய்வின் போது ஹஜ் யாத்ரீகர்களை வரவேற்பது, பல்வேறு குழுக்களாக பிரிப்பது, தங்குமிடம், போக்குவரத்து, உணவு, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் அவர்கள் வருகை தந்தது முதல் திரும்பச் செல்லும் வரையிலான இதர அத்தியாவசிய தேவைகளை கவனிப்பது குறித்து கலந்தாலோசித்தார். இந்த வருடம் ஈரானில் இருந்து 83,828 ஹஜ் யாத்ரீகர்கள் வருகை தரவள்ளனர்.
Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.